poem 39 · Thiruvarur Nanmanimalai · Kumaraguruparar

திருவாரூர் நான்மணி மாலை 39 · கட்டளைக் கலித்துறை

தன்னொக்குஞ் செல்வக் கமலைப்பிரான்செஞ் சடாடவிமற்றென்னொக்கு மென்னி னெரியொக்குங்கொன்றை யெரியிலிட்டபொன்னொக்கும் வண்டு கரியொக்குங்கங்கையப் பொன்செய்விக்கும்மின்னொக்கும் பொன்செய் கிழக்கொல்லனொக்குமவ் வெண்பிறையே
Share