திருமுகத் தலை
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்கிடையனா ருடையஎன் நெஞ்சில்பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்பரமனே ! பன்னகா பரணா !மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்துமிகத்திகழ் முகத்தலை விளைந்துநீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருமுகத் தலை