Verse 129 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 129

அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பாதிரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
Share
கதை

திரைலோக்கிய சுந்தரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திரைலோக்கிய சுந்தரம்