Verse 956 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 956 · குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்படுதுயராயினவெல்லம்,நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்அருளொடுபெருநிலமளிக்கும்,வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்நாராயணாவென்னும்நாமம். (2)

kulamtharum selvam thanthitum atiyaar patuthuyaraayinavellam, nilantharanjseyyum neelvisumparulum aruleாtuperunilamalikkum, valantharummarrunthanthitum perra thaayinu maayinaseyyum, nalantharunjseாllai naan kantukeாntaen naaraayanaavennumnaamam. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி