Verse 959 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 959 · கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய

கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்யஅருவரையணைகட்டி,இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்இருந்தநல்லிமயத்து,விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தனவேழங்கள்துயர்க்கூர,பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதருபிரிதிசென்றடைநெஞ்சே.

kalangkamaakkatalarikulampaniseyya aruvaraiyanaikatti, ilangkaimaanakarppeாtiseythavatikalthaam irunthanallimayaththu, vilangkalpaeாlvanaviralirunjsinaththana vaezhangkalthuyarkkoora, pilangkeாlvaaleyirrariyavaithiritharu pirithisenratainenjsae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி