திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வாலிமாவலத்தொருவனதுடல்கெடவரிசிலைவளைவித்து,அன்றுஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெறஇருந்தநலிமய்யத்துள்,ஆலிமாமுகிலதிர்தர அருவரைஅகடுறமுகடேறி,பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்பிரிதிசென்றடைநெஞ்சே. (2)
vaalimaavalaththeாruvanathutalketa varisilaivalaiviththu,anru aelanaaruthanthatampeாzhilitampera irunthanalimayyaththul, aalimaamukilathirthara aruvarai akaturamukataeri, peelimaamayilnatanjseyumthatanjsunaip pirithisenratainenjsae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி