திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்யஅருவரையணைகட்டி,இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்இருந்தநல்லிமயத்து,விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தனவேழங்கள்துயர்க்கூர,பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதருபிரிதிசென்றடைநெஞ்சே.
kalangkamaakkatalarikulampaniseyya aruvaraiyanaikatti, ilangkaimaanakarppeாtiseythavatikalthaam irunthanallimayaththu, vilangkalpaeாlvanaviralirunjsinaththana vaezhangkalthuyarkkoora, pilangkeாlvaaleyirrariyavaithiritharu pirithisenratainenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி