திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயரவரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. (2)
karaiyetuththa surisangkum kanapavalath thezhukeாtiyum, thiraiyetuththu varupunalsoozh thirukkanna puraththuraiyum, viraiyetuththa thuzhaayalangkal viralvaraiththaeாl putaipeyara varaiyetuththa perumaanuk kizhanthaenen varivalaiyae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி