Verse 1670 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1670 · துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்

துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்தசெங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.

thungkamaa manimaata netumukattin soolikaipaeாm thingkalmaa mukilthunikkum thirukkanna puraththuraiyum paingkanmaal vitaiyatarththup panimathikaeாl vituththukantha sengkanmaa lammaanuk kizhanthaenen serivalaiyae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி