Verse 1667 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1667 · கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,

கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. (2)

kaarmali kanna puraththem atikalai, paarmali mangkaiyar kaeாnpara kaalanseாl, seermali paata livaipaththum vallavar, neermali vaiyaththu neetunir paarkalae. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி