Verse 1674 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1674 · வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,

வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.

vantamarum malarppunnai varineezha lanimuththam, thentiraikal varaththirattum thirukkanna puraththuraiyum, entisaiyu mezhusutaru mirunilanum peruvisumpum, untumizhntha perumaanuk kizhanthaenen olivalaiyae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி