திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
vaetha muthalvan vilangku purinoolan, paatham paravip palarum paninthaeththi, kaathanmai seyyum kannapurath themperumaan, thaathu narunthuzhaay thaazhnthoothaay kaeாlthumpee.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி