பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,வாய்திறங்கள் சொல்லும் வகை.
thuninthathu sinthai thuzhaayalangkal, angkam aninthavanpae rullaththup palkaal, - paninthathuvum vaeypirangku saaral viralvaeng katavanaiyae, vaaythirangkal sollum vakai.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி