Verse 2214 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2214 · துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்

துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,வாய்திறங்கள் சொல்லும் வகை.

thuninthathu sinthai thuzhaayalangkal, angkam aninthavanpae rullaththup palkaal, - paninthathuvum vaeypirangku saaral viralvaeng katavanaiyae, vaaythirangkal sollum vakai.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி