பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்ஏதங்க ளெல்லா மெமக்கு.
irunthan kamalath thirumalari nullae, thirunthu thisaimukanaith thanthaay, - porunthiyanin paathangka laeththip paniyaavael, palpirappum aethangka lellaa memakku.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி