பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பொருளால் அமருலகம் புக்கியல லாகாதுஅருளா லறமருளு மன்றே, - அருளாலேமாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,நீமறவேல் நெஞ்சே. நினை.
porulaal amarulakam pukkiyala laakaathu arulaa laramarulu manrae, - arulaalae maamaraiyoark keentha manivannan paathamae, neemaravael nenjsae. ninai.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி