Verse 2224 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2224 · தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,

தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு?

thoaliran tettaezhum moonru mutiyanaiththum, thaalirantum veezhas saranthuranthaan, - thaalirantum, aarthozhuvaar paatham avaithozhuva thanrae,en seerkezhuthoal seyyum sirappu?

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி