Verse 2228 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2228 · மாலை யரியுருவன் பாத மலரணிந்து,

மாலை யரியுருவன் பாத மலரணிந்து,காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து.

maalai yariyuruvan paatha malaraninthu, kaalai thozhuthezhumin kaikoali, - njaalam alanthitan thuntumizhntha annalaimar rallaal ulangkitantha vaarraa lunarnthu.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி