Verse 2230 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2230 · மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,

மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்தநஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,அஞ்சாதென் னெஞ்சே. அழை.

malaiyaezhum maanilangka laezhum athira, kulaisoozh kuraikatalka laezhum, - mulaisoozhntha nanjsuraththup pennai navinrunta naavanenru, anjsaathen nenjsae. azhai.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி