பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாதுபூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு.
neriyaar kuzharkarrai munninru pinthaazhnthu, ariyaa thilangkiriyen renni, - piriyaathu poongkotikal vaikum porupunal kunrenrum, vaengkatamae yaam virumpum verpu.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி