Verse 2298 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2298 · சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,

சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,மறவாது வாழ்த்துகவென் வாய்.

senranaal sellaatha sengkanmaa lengkalmaal, enranaa lennaalum naalaakum, - enrum iravaatha enthai inaiyatikkae yaalaay, maravaathu vaazhththukaven vaay.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி