பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னேதிருமாலே. செங்க ணெடியானே, எங்கள்பெருமானே. நீயிதனைப் பேசு.
munnulaka muntumizhnthaaykku, avvulaka meeratiyaal pinnalanthu koatal perithonrae? - ennae thirumaalae. sengka netiyaanae, engkal perumaanae. neeyithanaip paesu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி