Verse 2823 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2823 · அமரர்கள் தொழுது எழ அலை கடல்

அமரர்கள் தொழுது எழ அலை கடல்கடைந்தவன் தன்னைஅமர் பொழில் வளங் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள்அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்இவை பத்தும் வல்லார்அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்பிறவி அம் சிறையே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.3.11 · அடியவர்க்கு எளியவன்