நம்மாழ்வார் திருவாய்மொழி
1.3.11 · அடியவர்க்கு எளியவன்
அமரர்கள் தொழுது எழ அலை கடல்கடைந்தவன் தன்னைஅமர் பொழில் வளங் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள்அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்இவை பத்தும் வல்லார்அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்பிறவி அம் சிறையே
1.3.11 · அடியவர்க்கு எளியவன்