நம்மாழ்வார் திருவாய்மொழி
1.4.5 · தலைமகள் தூதுவிடல்
நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கேநல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகேமல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே
1.4.5 · தலைமகள் தூதுவிடல்