நம்மாழ்வார் திருவாய்மொழி
1.4.7 · தலைமகள் தூதுவிடல்
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றதுஎன் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்குஎன் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே?
1.4.7 · தலைமகள் தூதுவிடல்