Verse 2829 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2829 · அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்றுஅருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லிஅருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.4.6 · தலைமகள் தூதுவிடல்