Verse 2834 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2834 · அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை

அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனைவள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்தஅளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.4.11 · தலைமகள் தூதுவிடல்