Verse 2836 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2836 · நினைந்து நைந்து உள் கரைந்து உருகி

நினைந்து நைந்து உள் கரைந்து உருகிஇமையோர் பலரும் முனிவரும்புனைந்த கண்ணி நீர் சாந்தம்புகையோடு ஏந்தி வணங்கினால்நினைந்த எல்லாப் பொருள்கட்கும்வித்துஆய் முதலில் சிதையாமேமனம் செய் ஞானத்து உன் பெருமைமாசூணாதோ? மாயோனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.5.2 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்