Verse 2840 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2840 · வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்விண்ணோர் தலைவா கேசவாமனை சேர் ஆயர் குல முதலேமா மாயனே மாதவாசினை ஏய் தழைய மராமரங்கள்ஏழும் எய்தாய் சிரீதராஇனையாய் இனைய பெயரினாய்என்று நைவன் அடியேனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.5.6 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்