Verse 2844 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2844 · சார்ந்த இரு வல் வினைகளும்

சார்ந்த இரு வல் வினைகளும்சரித்து மாயப் பற்று அறுத்துதீர்ந்து தன்பால் மனம் வைக்கத்திருத்தி வீடு திருத்துவான்ஆர்ந்த ஞானச் சுடர் ஆகிஅகலம் கீழ் மேல் அளவு இறந்துநேர்ந்த உருவாய் அருவாகும்இவற்றின் உயிராம் நெடுமாலே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.5.10 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்