Verse 2837 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2837 · மா யோனிகளாய் நடை கற்ற

மா யோனிகளாய் நடை கற்றவானோர் பலரும் முனிவரும்நீ யோனிகளைப் படை என்றுநிறை நான்முகனைப் படைத்தவன்சேயோன் எல்லா அறிவுக்கும்திசைகள் எல்லாம் திருவடியால்தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்தாயோன் தான் ஓர் உருவனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.5.3 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்