Verse 3121 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3121 · தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்ததனிமுதல் ஞானம் ஒன்றாய்அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்அருவு ஆகி நிற்கும்வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்ஐந்தை இரு சுடரைகிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றியான் என்றும் கேடு இலனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.10.10