Verse 3117 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3117 · துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதிநின்ற வண்ணம் நிற்கவேதுயரில் மலியும் மனிசர் பிறவியில்தோன்றி கண் காண வந்துதுயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்புக உய்க்கும் அம்மான்துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்றயான் ஓர் துன்பம் இலனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.10.6