Verse 3118 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3118 · துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினைஆய் உலகங்களும் ஆய்இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான்சுவர்க்கங்களும் ஆய்மன் பல் உயிர்களும் ஆகி பலபலமாய மயக்குக்களால்இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்றுஏதும் அல்லல் இலனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.10.7