நம்மாழ்வார் திருவாய்மொழி
6.5.10
பின்னைகொல் நில மா மகள்கொல்திருமகள்கொல் பிறந்திட்டாள்?என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்என்றே நின்று கூவுமால்முன்னி வந்து அவன் நின்று இருந்துஉறையும் தொலைவில்லிமங்கலம்சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்திருநாமம் கேட்பது சிந்தையே.
6.5.10