Verse 3393 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3393 · அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்

அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்இவள் நம்மைக் கைவலிந்துஎன்ன வார்த்தையும் கேட்குறாள்தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்வண்ணன் மாயம் கொலோ? அவன்சின்னமும் திருநாமமும் இவள்வாயனகள் திருந்தவே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.5.7