நம்மாழ்வார் திருவாய்மொழி
6.5.4
நிற்கும் நால்மறைவாணர் வாழ்தொலைவில்லிமங்கலம் கண்டபின்அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்கண்டீர் இவள் அன்னைமீர்கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்வண்ணன் கண்ண பிரான் என்றேஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்துஉள் மகிழ்ந்து குழையுமே
6.5.4