Verse 3386 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3386 · நாயகன் முழு ஏழ் உலகுக்கும்

நாயகன் முழு ஏழ் உலகுக்கும்ஆய் முழு ஏழ் உலகும் தன்வாயகம் புக வைத்து உமிழ்ந்துஅவை ஆய் அவை அல்லனும் ஆம்கேசவன் அடி இணைமிசைக்குருகூர்ச் சடகோபன் சொன்னதூய ஆயிரத்து இப் பத்தால்பத்தர் ஆவர் துவள் இன்றியே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.4.11