நம்மாழ்வார் திருவாய்மொழி
6.4.7
மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான்பிறந்துதனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தனசீற்றத்தினை முடிக்கும்புனத் துழாய் முடி மாலை மார்பன் என்அப்பன் தன் மாயங்களேநினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்குஇனி யார் நிகர் நீள் நிலத்தே?
6.4.7