Verse 3378 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3378 · நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்

நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்நீள் நெடும் கைச்சிகர மா களிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கைநினைந்து புலம்பி என்றும்நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்குஎன் இனி நோவதுவே?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.4.3