Verse 3375 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3375 · காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்ததாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்னஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.3.11