Verse 3372 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3372 · வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்

வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.3.8