Verse 3374 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3374 · நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.3.10