நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3442 · உலகம் உண்ட பெருவாயா
உலகம் உண்ட பெருவாயாஉலப்பு இல் கீர்த்தி அம்மானேநிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்திநெடியாய் அடியேன் ஆர் உயிரேதிலதம் உலகுக்கு ஆய் நின்றதிருவேங்கடத்து எம் பெருமானேகுல தொல் அடியேன் உன பாதம்கூடும் ஆறு கூறாயே