ஆஆ என்னாது உலகத்தைஅலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்தீ வாய் வாளி மழை பொழிந்தசிலையா திரு மா மகள் கேள்வாதேவா சுரர்கள் முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானேபூ ஆர் கழல்கள் அருவினையேன்பொருந்துமாறு புணராயே
6.10.4