Verse 3446 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3446 · புணரா நின்ற மரம் ஏழ் அன்று

புணரா நின்ற மரம் ஏழ் அன்றுஎய்த ஒரு வில் வலவா ஓபுணர் ஏய் நின்ற மரம் இரண்டின்நடுவே போன முதல்வா ஓதிணர் ஆர் மேகம் எனக் களிறுசேரும் திருவேங்கடத்தானேதிணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்சேர்வது அடியேன் எந்நாளே?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.10.5