Verse 3673 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3673 · கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லைஎண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.1.1