Verse 3676 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3676 · அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதேவருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழேசரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.1.4