Verse 3675 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3675 · பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்

பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்இருள்கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லைமருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்குஅருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.1.3